தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதில், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், தேனி,. திண்டுக்கல், தென் காசி, விருது நநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோல்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.