Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்

Advertiesment
10, 11, 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்
, திங்கள், 28 மார்ச் 2022 (16:37 IST)
10, 11, 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தெதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு