ராகுல்காந்தி ஒரு அரைவேக்காடு...அமைச்சர்கள் எல்லை மீறிப் பேசுகிறார்கள் - ஹெச்.ராஜா

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (16:03 IST)
பாஜக தேசிய செயலரான ஹெச்,ராஜா தனது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து விமர்சித்துள்ளார். அதி. ராகுல்காந்தி ஒரு செமி இத்தாலியன் என்றும், அரைவேக்காடு அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில்  அதிமுக கட்சியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இருகட்சியும் கூட்டணியில் உள்ளனர். சமீபத்தில் அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் தேர்தலில் தங்கள் கட்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது எனக் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாஜக இல்லாமல்   யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:    அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்லை. அவர்கள் எல்லை மீறி பேசுவது கூட்டணிக்கும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments