Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களே பிரியாணி எச்சரிக்கை ...

Advertiesment
People warn Biryani
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (22:08 IST)
வேலூரில் உள்ள தனியார்  ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுபோன இறைச்சிகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல்களில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கெட்டுப்போன 20 கிலோஒ மாட்டு இறைச்சி , 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவில் கலர்பொடி பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் 16 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!