Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

ஐபிஎல்-2021 - பெங்களூரு அணி திணறல் ஆட்டம்

Advertiesment
ஐபிஎல்-2021 - பெங்களூரு அணி திணறல் ஆட்டம்
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (21:13 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.
.
ஐபிஎல் 14 வது சீசனில் 31 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.

இதில், பெங்களூரு அணி18.4 ஓவரில் 91 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து ஆடி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

200 வது போட்டியில் விளையாடும் கோலி!