Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிட்டிங்கே வெறியாகுதே..! வலிமை அப்டேட் வருமா..? வராதா..? – கடுப்பாகி பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (14:16 IST)
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட சொல்லி நெய்வேலி இளைஞர்கள் வைத்துள்ள பேனர் வைரலாகியுள்ளது.

தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிக்கபூரே இந்த படத்தையும் தயாரிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில் ஓராண்டு காலம் ஆகியும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் போஸ்டர், மோஷன் போஸ்டர் என எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

தீபாவளி போன்ற ஒவ்வொரு விஷேஷ தினத்திலும் வலிமை அப்டேட் வரும் என ஆர்வமுடன் எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் “வெயிட்டிங்கே வெறியாகுதே.. உயர்திரு போனிக்கபூர் அவர்களே வலிமை அப்டேட் வருமா? வராதா? மனிதக்கடவுளின் தரிசனத்திற்காக காத்திருக்கும் லிக்னைட் சிட்டி அஜித் ரசிகர்கள்” என்ற வாசகம் அடங்கிய பேனரை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments