Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவிலியர்கள் போராட்டம்- கமல்ஹாசன் ஆதரவு!

செவிலியர்கள்  போராட்டம்-  கமல்ஹாசன் ஆதரவு!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:43 IST)
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:  பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதால் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளேன். கொரொனோ இன்னும் முடியவில்லை என்பதால் செவிலியர்களின் பணி நிறைவடைந்துவிட்டதாக எண்ண வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்!