Publish Date: Tue, 28 Sep 2021 (16:37 IST)
Updated Date: Tue, 28 Sep 2021 (16:39 IST)
கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வளர்த்த மாணவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகம் மாவட்டத்தில் ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் அங்கு கஞ்சா செடி வளர்த்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கஞ்சா வளர்த்த மாணாவர்களைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.