Publish Date: Mon, 27 Sep 2021 (23:51 IST)
Updated Date: Mon, 27 Sep 2021 (23:55 IST)
பிரான்ஸ் நாட்டு அதிபர் மீது ஒருநபர் முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் நடைபெற்ற உணவுக் கண்காட்சியில் அந்நாட்டு அதிபர் இமானுவேஎல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது, ஒரு இளைஞர் அவர் மிது முட்டை வீசித் தாக்கினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டைவீசிய நபர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏற்கனவே அதிபர் கேம்ரோன் கன்னத்தில் ஒரு நபர் அறைந்தது குறிப்பிடத்தக்கது.