பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:43 IST)
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார்  சிலை  மீது கூண்ணை உடைத்து, இரும்பு, கம்பியால்  மர்ம  நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களை குறித்து விழுப்புரம் நகர போலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments