Publish Date: Thu, 31 Mar 2022 (15:32 IST)
Updated Date: Thu, 31 Mar 2022 (15:34 IST)
நேற்று மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.4,793 க்கு விற்பனையாகிறது.
எனவே பவுனுக்கு ரூ.24 ஆக உயர்ந்து, ரூ.38,344 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.71.30 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71.300க்கு விற்பனையாகிறது.