Publish Date: Thu, 31 Mar 2022 (15:35 IST)
Updated Date: Thu, 31 Mar 2022 (15:39 IST)
சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் முதல்முறையாக தமிழ்நாட்டில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.