Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுக்காக அரசியலுக்கு லீவு போடுவார்! – ரஜினி குறித்து எம்.பி.ஜோதிமணி!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (13:47 IST)
நடிகர் ரஜினி அரசியல் வருகை குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ரஜினி ஒரு பகுதி நேர அரசியல்வாதி என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது கட்சியை பதிவு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தமிழருவி மணியன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுடன் ரஜினி ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் கேட்டபோது அவர் “ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேச ஒன்றும் இல்லை. படத்திற்கு 40 நாட்கள் ஷூட்டிங்க் செல்ல வேண்டும் என்பவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால் மக்கள் அவரை நம்பி ஓட்டு போட மாட்டார்கள். அரசியல் என்றால் பொதுமக்களுக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments