Publish Date: Fri, 04 Feb 2022 (19:25 IST)
Updated Date: Fri, 04 Feb 2022 (19:26 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை- 1,475
கோவை - 1,224
செங்கல்பட்டு - 983
திருப்பூர்- 857