Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய ஒருநாள் அணியில் இஷான் கிஷான் சேர்ப்பு!

Advertiesment
இந்திய ஒருநாள் அணியில் இஷான் கிஷான் சேர்ப்பு!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (18:02 IST)
இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த இந்திய வீரர்களில் 4 பேர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இப்போது அவர்கள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குப் பதில் இஷான் கிஷான் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் கிரிக்கெட் அணி !