Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி…

Advertiesment
Good news for home builders
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:42 IST)
2021 – 22 ஆம் ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் 3,859 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சியில் 2021 முதல் 2022 ஆம் ஆண்டில் தகுதிபெற்ற 3859 பேருக்கு 100  ஊராட்சிகள் 52  வ் ஈடுகள் கட்ட தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு வீடு வழங்க்கும் டிஜிட்டத்தில் மூலம் மா நில அரசும் சிறு தொகை செலுத்தி ரூ.1.70 லட்சம் வழங்கியுள்ளது. கழிவறை கட்ட ரூபாய் 12 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடு கட்டத் தகுதியுடையவர்களுக்கு கட்டுமானத்திற்காக 104  மூட்டிய சிமெண்ட் குறைந்த விலையில் கொடுக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்