தமிழகத்திற்கு 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் கடந்தாண்டு நடைபபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார்.
இ ந்நிலையில், ஐஐடி மேம்பாட்டிற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தொழிற்துறை 4.0 திட்டத்திற்காக அரசு ஐடிஐகளை தொழில் நுட்ப மையங்களாக மாற்றுவதற்கு ஏற்க ரூ.2,2001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய உபகரணங்கள், தொழில் நுட்பக் கருவிகள் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.