Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு ஊழியர்கள் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Advertiesment
அரசு ஊழியர்கள் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
, சனி, 4 டிசம்பர் 2021 (10:09 IST)
தமிழகத்திலுள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ் பொறுமையுடன் இருக்கவேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் அரசுப் பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
 
தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம் பெறும்; தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரால் செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர்; அந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றது தங்கம் விலை!