Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றது தங்கம் விலை!

இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றது தங்கம் விலை!
, சனி, 4 டிசம்பர் 2021 (09:53 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உச்சத்திற்கு சென்றுள்ளது. சென்னையில் தங்கம், வெள்ளியின் இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4511.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 344 உயர்ந்து ரூபாய் 34800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4875.00எனவும் ஒரு சவரன் ரூபாய் 39000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 65.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65500 எனவும் விற்பனையாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் முதல்வர், ஆளுநர் ரோசய்யா காலமானார்