Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி 60 ஆண்டுகள் திமுக ஆட்சிதான்: அமைச்சர் துரைமுருகன் தகவல்!

Advertiesment
duraimurugan
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (19:10 IST)
இனி 60 ஆண்டுகள் திமுக ஆட்சிதான் என்றும் 60 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பயம் இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார் 
 
விருதுநகரில் இன்று புதிய கலெக்டர் அலுவலக கட்டிட தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் கருத்து வேறுபாடுகளை தாண்டி பிரதமர் மோடியின் நன் மதிப்பை பெற்றவர் நமது நமது முதல்வர் முக ஸ்டாலின் துரைமுருகன் தெரிவித்தார்
 
மேலும் தமிழகத்தில் 60 ஆண்டு காலத்திற்கு திமுக ஆட்சிதான் என்றும் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்தவித பயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆயிரம் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: சைலேந்திரபாபு அறிவிப்பு