Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 ஆயிரம் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: சைலேந்திரபாபு அறிவிப்பு

Advertiesment
Sylendra Babu
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (19:05 IST)
தமிழகத்தில் மட்டும் 2,000 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் செய்துள்ளார். 
 
கஞ்சா வியாபாரத்தை தமிழகத்தில் ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை கடந்த சில மாதங்களாக அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்பதும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டது மட்டுமன்றி கஞ்சா வழக்கில் பலர் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி கஞ்சா வியாபாரிகள் பணபரிமாற்றம் செய்ய முடியாத அளவில் அவர்களுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருகிறது/ இந்த நிலையில் கஞா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2000 பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலான் மஸ்க், ஜெப் பிஜாஸ் சொத்து மதிப்பு குறைவு: அதானி முதலிடம் பிடிப்பாரா?