Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. வாங்க பார்ப்போம்!..

Advertiesment
mk stalin
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை பிரித்து வருகிறது.. திமுக கூட்டணியில் 24 கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கிறது..  அதிகமான கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் கருத்துக்கணிப்பிலும் திமுகவெ ஆட்சியைப் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.. ஒருபக்கம் விஜயும், சீமானும் தனியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்கள். திமுகவை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசி வருகிறது..

அதில், காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.. அதேபோல் மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும்,  மமக கட்சிகு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது.. இந்நிலையிதான் இன்று காலை கொமதேக கட்சிக்கு 2 தொகுதிள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து தேமுதிக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கூட்டணிக்கு போலாமா? வேணாமா?!.. கட்சி நிர்வாகிகளுடன் தவெக திடீர் ஆலோசனை..