Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (21:29 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 597     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 597         பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,42,821   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 681        பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  26,99,309  ஆக அதிகரித்துள்ளது.

 இன்று தமிழகத்தில் கொரோனாவால்  7    பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 36,714  ஆக அதிகரித்துள்ளது.
 சென்னையில் இன்று கொரொனாவால் 146     பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 6,798   பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்: முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்