தமிழகம் முழுவதும் 5000 மையங்களில் 26 வது தடுப்பூசி முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் இதில், 1 லடாத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனாவின் தீவிரத்தன்மை குறையவில்லை எனவும், வரு ஜூன் மாதம் கொரொனா 4 வது அலை வர வாய்ப்பு உள்ளது என மக்கள் 100% ஊசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.