Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூமாப்பட்டி தங்கபாண்டி சென்ற பேருந்து விபத்து!? மருத்துவமனையில் அனுமதி!

Advertiesment
Koomapatti Thangapandi

Prasanth K

, செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (12:30 IST)

சமீபத்தில் சமூக வலைதளம் மூலமாக பிரபலமான கூமாப்பட்டி தங்கபாண்டி பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபமாக சமூக வலைதளங்களில் பலரும் பிரபலமாகி வரும் நிலையில், கூமாப்பட்டி என்ற தனது ஊரை பிரபலமாக்கி, தானும் பிரபலமானவர்தான் தங்கப்பாண்டியன். இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றிலும் தங்கப்பாண்டியன் தற்போது கலக்கி வருகிறார்.

 

இந்நிலையில் ஷூட்டிங் முடித்துவிட்டு தங்கபாண்டியன், சென்னையிலிருந்து கூமாப்பட்டிக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது கிருஷ்ணன் கோவில் அருகே திடீரென பேருந்து சடன் பிரேக் போட்டத்தில் கதவில் மோதிய தங்கப்பாண்டியனுக்கு தோல்பட்டையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் டெல்லி சென்ற அதே நாளில் டெல்லி சென்ற சரத்குமார்.. என்ன காரணம்?