Publish Date: Thu, 12 Aug 2021 (19:40 IST)
Updated Date: Thu, 12 Aug 2021 (19:42 IST)
சென்னையில் உள்ள தனியார் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 6 தனியார் ஹோட்டல்களுக்கு இன்றூ மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.