தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சாயிஷா. இவர் இன்று தனது 23 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இணையதளத்தில் ரசிகர்கள் வாழ்த்துகள் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.  
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழ் சினிமாவில் காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் சாயிஷா.
	இவருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும்  கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி  திருமணம்  நடைபெற்றது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் ஆர்யா -சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டி ரசிகர்களும், சினிமா நட்சத்திரங்களும் நட்சத்திரத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்நிலையில்,  நடிகை சாயிஷா. இவர் இன்று தனது 23 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.