பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய் வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரொனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து, இந் அனைத்துப் பள்ளிகளுக்கும் மூடப்பட்டன.
தற்போது கொரொனா தொற்றுக் குறைந்துவரும் நிலையில், மீண்டும் பள்ளிகளைத் திறக்க பீகார், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாவந் மாநில அரசுகள் உத்தேசித்துள்ளன.
இந்நிலையில், பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய் வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள 50 லட்சம் மாணவ, மாணவியருக்குத் தடையின்றி சத்துணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.#மாணவர்களுக்குரொட்டிவழங்கும்திட்டம்