Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாயைப் பற்றித் தவறாகப் பேசியதால்.....நணபனின் கண்களை நோண்டிய நபர்...

தாயைப் பற்றித் தவறாகப்  பேசியதால்.....நணபனின் கண்களை நோண்டிய நபர்...
, புதன், 20 ஜனவரி 2021 (17:40 IST)
சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் இருவருக்க்உ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பிரசனையாகிக் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் ஒருவர் தனது நண்பரின் 2 கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது,தனது தாயைப்பற்றி தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் உடன் இருந்த நண்பரின் கண்களை போதையில் நோண்டி எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வரி உயர்வு? – விலை உயரும் ஸ்மார்ட்போன்கள்!