Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தது தங்கத்தின் விலை ..மக்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:49 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளதல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு  சவரன் நகை ரூ.38,368 க்கு விற்பனை ஆகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம்  ரூ, 20 குறைந்து ரூ.4,796க்கு விற்பனை ஆகிறது.  சென்னையில் ஒரு கிராம்  வெள்ளி ரூ.72.40 க்கு விற்பனை ஆகிறது.                                                                       

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments