Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு பூண்டு சாப்பிடுவது இவ்வளவு நல்லதா? – ஆனா ரொம்ப ரேர்!

Black Garlic
, வெள்ளி, 19 மே 2023 (11:20 IST)
வெள்ளை பூண்டை சரியான வெப்பநிலை, ஈரப்பதத்தில் வைத்து கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் குறைந்த அளவிலேயே இந்த கருப்பு பூண்டுகள் புழக்கத்தில் உள்ளன. அரிதாக கிடைக்கும் இந்த கருப்பு பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
 
  • கருப்பு பூண்டில் இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, கே, செலினியம், கால்சியம் ஆகிய பல சத்துக்கள் உள்ளன.
  • இதில் தனித்துவமாக உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.
  • தினம் காலை கருப்பு பூண்டை பாலில் கலந்து குடித்தால் எடையை குறைக்க உதவும்.
  • வெதுவெதுப்பான பாலில் கருப்பு பூண்டு, தேன் கலந்து சாப்பிட்டு வர நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
  • கருப்பு பூண்டை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
  • கருப்பு பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் நீங்கி பொலிவடையும்.
  • கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் சரியாக கருப்பு பூண்டு நல்ல மருந்தாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்ரீன் டீ குடித்தால் உடலுக்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!