Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடுவது நல்லதா?

Mangoes
, வியாழன், 18 மே 2023 (08:55 IST)
கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழம் பல்வேறு சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. மாம்பழத்தை அளவாக சாப்பிட்டால் பல்வேறு நன்மைகளை வழங்கக் கூடியது. அதுகுறித்து காண்போம்..
  • மாம்பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் பி6, விட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
  • மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது.
  • மாம்பழத்தில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து காரணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  • மலச்சிக்கல், செரிமான பிரச்சினை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்ட பிரச்சினைகள் சரியாகும்.
  • மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள், பீட்டா கரோட்டின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 மாம்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படுமா?