Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாசிப் பயறு தரும் அளவற்ற ஆரோக்கிய பயன்கள்..!

Mung bean
, ஞாயிறு, 7 மே 2023 (07:30 IST)
பயறு வகைகள் அதிகமாக ஊட்டச்சத்துகளை கொண்டது பாசிப் பயறு. அன்றாடம் உணவில் பாசிப் பயறு சேர்த்துக் கொள்வது பல உடல்நல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது.

  • பாசிப் பயறில் விட்டமின் பி9, பி1, விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
  • பாசிப் பயறில் உள்ள எளிதில் கரையக்கூடிய பேக்டின் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
  • பாசிப் பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
  • பாசிப் பயறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து இதய பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
  • இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஹெர்லின் செயல்பாட்டை நிறுத்துவதால் உடல் எடை குறைக்க சரியான உணவாக உள்ளது.
  • கர்ப்பிணி பெண்களுக்கும், சிசு ஆரோக்கியத்திற்கும் தேவையான ஃபாலேட்டுகள் பாசிப் பயறில் அதிகமாக உள்ளது.
  • பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படுமா?