Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல்

Advertiesment
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி - தொழிற்சாலைக்கு சீல்
, சனி, 2 அக்டோபர் 2021 (16:58 IST)
புதுச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்த தொழிற்சாலை ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரி யூனியலில் ஒருமுறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், குவளைகள், தட்டுகள் போன்ற 8 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று புத்துச்சேரியில் உள்ள காட்டுக்குப்பம் என்ற பகுத்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதியை பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டாம்- சீமான்