Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் - 4 பேருக்கு கேபினேட் அமைச்சர் பதவி

Advertiesment
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் -  4 பேருக்கு கேபினேட் அமைச்சர் பதவி
, ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (10:43 IST)
மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் உட்பட 4 பேர் கேபினேட் அமைச்சர்களாக தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


 

 
2014ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி மோடி தலைமையில் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைசரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில்தான் 3வது இன்று அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர். இதில், புதிய அமைச்சர்களாக ஒன்று 9 பேர் பதவியேற்கவுள்ளனர். அதேபோல், நிர்மலா சீத்தாராமன், பியூஸ் கோயல், முக்தர் அபாஸ் நஹ்வி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கேபினேட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்கள் அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்ஹ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று அடுக்கு மாடி இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு - திருச்சியில் பரிதாபம்