அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இன்று விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.
உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிருவனத்தின் பால்ச்கன் 9 ராக்கெட் மூலம் இன்று புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 4 வீரர்கள் சென்றனர்.
இக்குழுவினர் சுமார் 2 மணி நேரம் பயணம் செய்து விண்வெளி நிலையத்தை அடைவார்கள் எக கூறப்பட்டுள்ளது.