Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன எதிர்ப்பு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:38 IST)
சனாதன தர்மத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில் அதில் அமைச்சர் உதயநிதி பேசிய போது சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறினார்.  அது பெரும் சர்ச்சையான நிலையில் அவரது தலைக்கு 10 கோடி விலை நிர்ணயித்து ஒரு சாமியார் அறிவித்தார். 
 
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் சாமியார்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி திமுக, சமாஜ்வாதி தலைவர்களுக்கு எதிராகவும் டெல்லியில் சாமியார்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.
 
சனாதன எதிர்ப்பு விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக மட்டுமின்றி சமாஜ்வாதி கட்சிக்கு எதிராகவும் டெல்லியில் சாமியார்கள் போராட்டம் நடத்தி வருவது அக்கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments