நுழைவுத்தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (21:12 IST)
எய்மர் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எய்மர் , ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான  நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் எய்மர், மற்றும் ஜிப்மர் நிர்வாகம் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்த இருந்தன.

இந்நிலையில் தற்போது, கொரொனா இரண்டாம் அலை பரவிவருவதால்,  எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்ற்றில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளை ஒரு மாதம் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments