Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு..

Advertiesment
இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு..

Arun Prasath

, திங்கள், 9 மார்ச் 2020 (13:28 IST)
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,320 புள்ளிகள் குறைந்து 35,256-ல் உள்ளது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 645 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,339 புள்ளிகளில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மதிப்பு 10% குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ், கச்சா எண்ணெய் விலை சரிவு, உள்ளிட்ட தாக்கத்தால் இவ்வாறு சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா முன்னெச்சரிக்கை: வைரலாகும் வடிவேலு வெர்ஷன் வீடியோ!