Publish Date: Fri, 26 Nov 2021 (11:48 IST)
Updated Date: Fri, 26 Nov 2021 (12:37 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று இன்றும் 1,425 புள்ளிகள் இறங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425 புள்ளிகள் சரிந்து 57,378 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 430 புள்ளிகள் குறைந்து 17,107 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
Sugapriya Prakash
Publish Date: Fri, 26 Nov 2021 (11:48 IST)
Updated Date: Fri, 26 Nov 2021 (12:37 IST)