Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி!

Advertiesment
1000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:09 IST)
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சென்செக்ஸ் 1200 புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்றும் 1000 புள்ளிகள் இறங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மும்பை பங்கு சந்தை இன்று தொடக்கத்திலேயே 1000 புள்ளிகள் வரை குறைந்துள்ளது என்பதும் தற்போது 57,856 என்ற நிலையில் சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 280க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கி உள்ளது என்பதும் 17651 என்ற புள்ளியில் தற்போது விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஒரே வாரத்தில் இரண்டு நாட்களில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகமாக சென்செக்ஸ் இறங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!