Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.73000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

Advertiesment
தங்கம் விலை

Siva

, வியாழன், 12 ஜூன் 2025 (11:18 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் திடீரென இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 80 ரூபாயும் ஒரு சவரன் 640யும் உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சவரன் 73 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
 தங்கம் விலை ஏற்றத்தில் இருந்தாலும் வெள்ளியின் விலையில் கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் இல்லை என்பதும் நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம். 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,020
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,100
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,160
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,800
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,840
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,927
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,720
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   79,416
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.119.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.119,000.00
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் குறைந்ததால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!