கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சிறிய அளவில் சரிந்து உள்ளது. இருப்பினும் மதியத்திற்கு மேல் இன்னும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை சரிந்தாலும் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு இரண்டு ரூபாயும் ஒரு கிலோவுக்கு ரூ 2000 ரூபாயும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,310
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,350
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 90,480
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 90,800
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,338
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,382
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 98,704
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 99,056
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 168.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 168,000.00