Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Advertiesment
சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!
, வியாழன், 8 நவம்பர் 2018 (16:23 IST)
தென்கொரியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சாம்சங் இந்ந்தியாவில் ஸாமார்ட் போன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் அடுத்த முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பது மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
 
சாம்சங் தன் புதிய மடுக்கும் ஸ்மார்ச் போனை எப்போது வெளியிடும் என ஆவலுடன் அனவரு எதிபார்த்திருந்த நிலையில் அது பற்றிய ஒரு டீசரை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
 
இதன்  7 முதன்மை ஸ்கிரீன் டிஸ்பிளே 4.58 இன்ச் பேனல் அளவு 7.3.இன்ச் ஆக இருகிறது.
லேப்டாப்போன்று இருக்கும்.இதில் OLED பேனல்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
 
இதனை லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் என் இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதன் உற்பத்தி வரும் நவம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுறது.
 
இதன் வரவேற்பை பொறுத்துதான் அடுத்தடுத்து உற்பத்தி செய்யபடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அநேகமாக இம்மாதத்தில் இறுதியில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைனான்சியருடன் உல்லாசம்: மரணத்தில் முடிந்த நர்ஸின் கள்ளத்தொடர்பு