Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Samsung Galaxy M53 5G - இந்தியாவில் அறிமுகம்: விவரம் உள்ளே!!

Samsung Galaxy M53 5G - இந்தியாவில் அறிமுகம்: விவரம் உள்ளே!!
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:30 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப்ரல் 22 ஆம் தேதி) அறிமுகமாகியுள்ளது. 

 
அமேசான் வலைதளத்தில், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு...  
 
சாம்சங் கேலக்ஸி M53 5ஜி சிறப்பம்சங்கள்:
#  6.7 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 
# 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு,
#  ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர், மாலி-G68 MC4 GPU,
# 6GB / 8GB LPDDR4x ரேம், 128GB மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
# 108MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2MP டெப்த் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 32MP செல்ஃபி கேமரா, f/2.2 
# 5000mAh பேட்டரி
# 25W ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன்  6GB + 128GB விலை ரூ. 29,999
சாம்சங் கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன்  8GB + 128GB விலை Rs. 31,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் வேண்டாம்! அரசே வீடுகளை கட்டி விற்க வேண்டும்! – ராமதாஸ் கோரிக்கை!