Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!

Advertiesment
விரைவில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:33 IST)
ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதன் விவரம் பின்வருமாறு...  
 
ரியல்மி GT Neo3 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
# ஆக்டா கோரா மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5nm பிராசஸர்
# மாலி-G510 MC6 GPU
# 6GB / 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
# 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
# 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.45
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி, 80W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
# 4500mAh பேட்டரி, 150W அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவுப் பொருட்களின் விலை உயர்வு !