Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.1000 Instant Cashback: ரூ.9,000-த்திற்கு கிடைக்கும் ரெட்மி 10!!

Advertiesment
ரூ.1000 Instant Cashback: ரூ.9,000-த்திற்கு கிடைக்கும் ரெட்மி 10!!
, சனி, 26 மார்ச் 2022 (10:06 IST)
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே,
# 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 
# 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ், 
# டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனல், 
# ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸ், 
# அடெர்னோ 610 ஜிபியூவுடன்  Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர், 
#  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா, 
# 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா, 
# 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 
# 6,000mAh பேட்டரி, 18W வாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,999
ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999
 
ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் கொண்டு வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடந்த 24 மணி நேரத்தில் 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!