Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹைய் ரேஞ்ஜ் விலையில் வெளியாகிய ரெட்மி கே50 ப்ரோ!

Advertiesment
Redmi K50 pro
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே50 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன்: 
# 6.7 இன்ச் 2கே ஆமோலெட் பேனல் HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட், 
# மீடியாடெக் டைமென்சிட்டி 9000 பிராசஸர், 
# 108 மெகாபிக்ஸல் Samsung 1/1.52 இன்ச் பிரைமரி சென்சார், 
# 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் ஷூட்டர், 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 
# 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா, 
# 5000 mAh பேட்டரி, 
# 120W ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,450
ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.43,000
ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி / 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.47,800

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து?