ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே50 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
	
	
	 
	ரெட்மி கே50 ஸ்மார்ட்போன்: 
	# டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 Hz டச் சாம்பிளிங் ரேட் 
 
 			
 
 			
					
			        							
								
																	
	# MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், 
	# 6.7 இன்ச் 2கே AMOLED பேனல், 
	# ஹெச்.டி.ஆர்10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்,
	# 48 MP Sony IMX582 பிரைமரி சென்சார், 
	# 8 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர்,
	# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 
	# 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா,
	# 5,500 mAh பேட்டரி, 
	# 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
	 
	விலை விவரம்: 
	ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.28,700
	ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.31,000 
	ரெட்மி கே50 ஸ்மார்ட்போன் 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.33,450 
	 
	திட்டமிட்டபடி, Redmi K50 சீனாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இதில் 3,30,000 யூனிட்களை வெறும் 5 நிமிடங்களில் விற்றதாக ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது.