Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி கிங் இஸ் அவுட்: ஹூவாய் மேட் 20 ப்ரோ; முழு விவரம் உள்ளே!

Advertiesment
தி கிங் இஸ் அவுட்: ஹூவாய் மேட் 20 ப்ரோ; முழு விவரம் உள்ளே!
, புதன், 28 நவம்பர் 2018 (14:29 IST)
ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது போன்று ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு, 
ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.39 இன்ச் 3120x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
# 720 MHz ARM மாலி-G76MP10 GPU, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# 40 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
# 20 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 24 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
# வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68), டூயல் ஸ்பீக்கர்
# 4200 எம்ஏஹெச் பேட்டரி, 40 வாட் சூப்பர் சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்
# 10 லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம்
webdunia
புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ டிசம்பர் 3 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது. மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளி்ட்ட நிறங்களில் கிடைக்கிறது. 
 
இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ விலை ரூ.69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, அறிமுக சலுகையாக புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ + சென்ஹெய்சர் PXC550 வயர்லெஸ் ஹெட்போன்கள் (விலை ரூ.29,990) ரூ.71,990-க்கு விற்பனை செய்யப்படும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’188 பேர் ’பலியான இந்தோனேஷிய லயன்ஸ் விமானம் பற்றிய உண்மை தகவல்...